கொரோனாவில் இருந்து தப்பிக்க சிறுநீரை குடித்த மக்கள்… எந்த நாட்டில்?

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடுவதற்கான மருத்துவ குணங்கள் மாட்டு சிறுநீரில் இருப்பதாக நம்பப்படுவதால், நூற்றுக்கணக்கான மக்கள் மாட்டு சிறுநீர் குடிக்கும் விருந்தில் கலந்து கொண்டனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு … Continue reading கொரோனாவில் இருந்து தப்பிக்க சிறுநீரை குடித்த மக்கள்… எந்த நாட்டில்?